'ரஜினி வருகையால் தமிழக அரசியலில் புதுமை வராது': அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: ரஜினி வருகையால் தமிழக அரசியலில் புதுமை வராது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் உள்பட யாரும் ரஜினியின் கட்சிக்கு செல்லமாட்டார்கள். தமிழக வாக்காளர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். மத்தியில், மாநிலத்தை யார் ஆள வேண்டும் என தமிழக வாக்காளர்களுக்கு நன்கு தெரியும் எனவும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More