தேனியில் ஐடி பார்க் அமையவுள்ள இடத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

தேனி: தேனியில் ஐடி பார்க் அமையவுள்ள இடத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி வால்கரடு பகுதியில் 80 ஏக்கரில் ஐடி பார்க் அமையவுள்ள இடத்தில் துணை முதல்வர் ஆய்வு செய்துவருகிறார்.

Related Stories: