எழுபது என்பது முதுமையின் இளமை அல்லது இளமையின் பெருமை!: ரஜினிக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: கலை உலகில் என் அணுக்கமான நண்பர்கள் சிலருள் நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த். எழுபதைத் தொடுகிறார். எழுபது என்பது முதுமையின் இளமை அல்லது இளமையின் பெருமை என ரஜினிக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடல்நலத்தோடும் மனவளத்தோடும் பல்லாண்டு வாழ ரஜினியை தொலைபேசியில் வாழ்த்தினேன் என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>