×

ரஜினி பிறந்த நாளையொட்டி ஆற்காடு பேருந்து நிலையத்தில் இலவச பேருந்து, ஆட்டோ சேவை!

ராணிப்பேட்டை: ஆற்காடு பேருந்து நிலையத்தில் ரஜினி பிறந்த நாளையொட்டி இலவச பேருந்து, ஆட்டோ சேவை அளிக்கப்படுகிறது. ஆற்காட்டிலிருந்து கலவை செல்லக்கூடிய தனியார் பேருந்து, ஆட்டோக்களில் இலவச சேவை வழங்கப்படுகிறது. மொத்தமாக கட்டணத்தை செலுத்திய ரசிகர்கள், இலவச சேவையை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags : birthday ,Arcot ,Rajini , Rajini, Birthday, Arcot Bus Stand, Free Bus, Auto
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...