×

அமெரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் 24மணி நேரத்துக்குள் போடப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஃபைசர் நிறுவன தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்துமுகமை ஒப்புதல் அளித்ததை அடுத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Tags : Donald Trump ,Corona ,Americans , USA, Free, Corona Vaccine, President Donald Trump
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...