நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ. 4.40 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை விற்பனையாக முட்டை ஒன்று 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் குளிர் காரணமாக முட்டையின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Related Stories:

>