×

நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ நடிகர் ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில், தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Rajini ,Deputy Chief Minister ,OPS ,birthday , Deputy Chief Minister OPS wishes actor Rajini a happy birthday to actor Rajini to live in good health and long life
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...