சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன!: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மா.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டம் இந்த ஆட்சி மீதான மக்கள் கோபத்தை காட்டுகிறது. சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>