×

மதுரை அருகே ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி

மதுரை: மதுரை அருகே பேருந்து மோதி ஷேர் ஆட்டோவில் சென்ற ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். செக்காணூரணி ஊத்துப்பட்டி பிரிவில் நிகழ்ந்த விபத்தில் பாண்டி, சுமதி ஆகியோர் உயிரிழந்தனர்.



Tags : Sher Auto ,Madurai , Madurai, Share Auto, Bus, Accident, 2 killed
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...