×

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்': பாரதியார் பிறந்தநாளையொட்டி ராகுல் காந்தி தமிழில் ட்விட்

டெல்லி: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம். பாரதி பிறந்த நாளில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று விவசாயிகளை போற்றுவோம் என மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழில் ட்விட் செய்துள்ளார்.

Tags : birthday ,Bharathiar ,Rahul Gandhi , Plowing, Industry, Bharatiyar, Rahul Gandhi, Tweet
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...