×

நிலவுக்கு செல்லும் 18 விண்வெளி வீரர்களில் இந்திய - அமெரிக்கரான ராஜா ஜான் வுர்புத்தூர் தேர்வு!

டெல்லி: நிலவுக்கு செல்லும் 18 விண்வெளி வீரர்களில் இந்திய - அமெரிக்கரான ராஜா ஜான் வுர்புத்தூர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024ல் மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப அமெரிக்காவின் நாசா திட்டமிட்டுள்ளது. சந்திரனை நவீன விஞ்ஞான உதவியுடன் ஆராய ஆர்ட்டிமிஸ் என்ற திட்டத்தை நாசா வகுத்துள்ளது.


Tags : John Vurbuthur ,Indo-American ,moon ,astronauts , Moon, astronaut, Indo-American King John Vurbuthur, selected
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி...