புரெவி புயல், மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண் அமைச்சர் பார்க்கவில்லை!: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: புரெவி புயல், மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண் அமைச்சர் பார்வையிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்யாமல் அமைச்சர் கே.பி. அன்பழகன் அலட்சியம் காட்டுவதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>