×

இந்திய அணி முன்னாள் கால்பந்து வீரர் எத்திராஜ் மறைவுக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல்!

டெல்லி: இந்திய அணி முன்னாள் கால்பந்து வீரர் எத்திராஜ் மறைவுக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது. 1962ல் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர் எத்திராஜ்.

Tags : Ethiraj ,death ,All India Football Federation ,Indian , Former Indian footballer Ethiraj passes away, All India Football Federation, condolences
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...