தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் டிச.13ல் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்..!!

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 13ல் விஜயகாந்த் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் 13ம் தேதி காலை 10.30க்கு விஜயகாந்த் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

Related Stories:

More