மதுரை மாவட்டம் மேலூர் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியில் சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு மேற்கொண்டுள்ளார். எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். கடந்த மாதம் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Related Stories:

>