×

கள்ளக்குறிச்சி அருகே மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 3 பேர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவனூர் கிராமத்தில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கணேசன், ராமசந்திரன், சக்திவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : doctors ,Kallakurichi , Counterfeit, fake doctors, arrested
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...