×
Saravana Stores

டெல்லி சுப்பிரமணியபாரதி மார்க் சாலையில் இருக்கும் பாரதியாரின் சிலையில் கைத்தடியை காணவில்லை!

டெல்லி: டெல்லி சுப்பிரமணியபாரதி மார்க் சாலையில் இருக்கும் பாரதியாரின் சிலையில் கைத்தடியை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. பிறந்தநாளான இன்று சிலையில் பாரதியாரின் கையில் இருந்த கம்பு காணாமல் போனது தெரியவந்துள்ளது.



Tags : Delhi ,Subramania Bharti Mark Road , Delhi Subramaniabharati, Bharathiyadi statue, cane
× RELATED டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை...