×

ராஜஸ்தானில் பிட்ஸ் பிலானி உயர்கல்வி நிறுவன பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜீன்ஜீனு மாவட்டத்தில் பிட்ஸ் பிலானி உயர்கல்வி நிறுவன பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அரியானாவை சேர்ந்த ஆர்.சி. டேகரின் வீட்டில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pitts Pilani Higher Education Registrar ,suicide ,Rajasthan , Rajasthan, Pitts Pilani Higher Educational Institution Registrar, hanged and committed suicide
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...