×

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட நிர்வாகிகளுடன் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் ஆலோசித்த நிலையில் ரஜினி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Tags : Rajinikanth ,Boise Garden House ,Chennai , Chennai Boise Garden House, Actor Rajini, Consulting
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...