புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை: புயலால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உழவர்கள்தான்; அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழையில் நனைந்து பல இடங்களில் ஆயிரக்கணக்கான மூட்டையில் நெல் முளைத்துவிட்டது. உழவர்களுக்கு நடப்பாண்டு லாபம் தரும் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இழப்பினால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலிலேயே முளைக்க தொடங்கிவிட்டன என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>