தமிழக குடியரசு கட்சியின் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக குடியரசு கட்சியின் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், வி.சி.க தலைவர் திருமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளிடத்தில் அழுத்தமான பற்று கொண்டவர் சக்திதாசன் என கி.வீரமணி கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகளில் முன்னின்று போராடக் கூடியவர்; புத்த மார்க்கத்தை வாழ்வியலாக கொண்டவர் எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>