கரூரில் டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

கரூர்: கரூரில் டிராவல்ஸ் உரிமையாளர் பாஸ்கர் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கொரோனா காலத்தில் பேருந்து ஓடாததால் நஷ்டமடைந்து பாஸ்கர் விரக்தியில் இருந்ததாக கூட்டப்படுகிறது. விரக்தியில் இருந்த பாஸ்கர் ஆட்சியர் அலுவலகம் முன் பஸ்சை நிறுத்திவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

Related Stories:

>