×

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி - ஆன்லைனில் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதன்முறையாக 10 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags : Vaikunda Ekadasi ,Tirupati , Tirupati
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...