×

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியும் ஆன கவுதம் கம்பீர் மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பு

டெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியும் ஆன கவுதம் கம்பீர் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததற்காக கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : Indian ,Gautam Gambhir ,cricketer ,BJP , Former Indian cricketer and BJP MP Gautam Gambhir acquitted in fraud case
× RELATED அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு...