மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்; மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். டிச.21 முதல் 26 வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்; ஜன.6ல் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>