பூமியை தாக்கும் சூரிய புயல்

சூரியனின் மேற்பரப்பில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக உருவான பிளாஸ்மாவும் காந்த மின்னூட்டம் பெற்ற  துகள்களும் பூமியை நோக்கி வந்துள்ளது.இது ஒரு மிதமான மின்காந்த சூரிய புயலாக இருக்கும் என்பதால், பூமியில் ரேடியோ, ஜிபிஎஸ் சேவைகள் மற்றும் உயர் அழுத்த மின் வடங்கள் வியாழக்கிழமை முதல் பாதிக்கப்படலாம் என அமெரிக்காவில் உள்ள தேசிய வானிலை சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை இதன் பாதிப்பு நீடிக்க வாய்ப்புள்ளது,

Related Stories:

>