×

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது இல்லை: தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது இல்லை என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த் இதையே சொல்லி வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,party ,LK Sudesh ,Temujin , Actor Rajinikanth, Party , DMDK
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...