நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி வருகின்றனர். நடிகை சித்ராவின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>