திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தி.மலை: மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல உள்ளூர், வெளியூர் பக்த்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

Related Stories: