அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர்: ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர் என்று அவர் மீதான புகார்களை விசாரிக்கும் அதிகாரி கலையரசனுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் சூரப்பா என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>