×

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூறாய்வு நிறைவடைந்தது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூறாய்வு  நிறைவு பெற்றுள்ளது. சித்ராவின் உடற்கூறாய்வு ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. பிரேத பரிசோதனை செய்யப்பட சித்ராவின் உடலை அவரது சகோதரர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.


Tags : autopsy ,Chitra , The autopsy of iconic actress Chitra has been completed
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?