×

நடிகர் கிருஷ்ணா மீது அவரது மேலாளர் ரூ. 10 லட்சம் மோசடி புகார்

சென்னை: கழுகு, யாமிருக்க பயமே, வீர, வன்மம் உள்ளிட்ட படத்தில் நடித்த கிருஷ்ணா மீது அவரது மேலாளர் திலீப்குமார் என்பவர் அசோக்நகர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். 2016-ல் தன்னிடமிருந்து 3 தவணையாக ரூ.10.43 லட்சம் கிருஷ்ணா கடன் பெற்றதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை கேட்டும் கிருஷ்ணா இதுவரை பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகிறார் என திலீப்குமார் கூறியுள்ளார்.


Tags : manager , krishna manager has paid Rs. 10 lakh fraud complaint
× RELATED கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு...