×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ. 4.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ. 4.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Namakkal , Egg purchase price in Namakkal increased by 15 rupees
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...