ஓரகடத்தில் இருந்து ஓசூருக்கு ராயல் என்பீல்ட் உதிரிபாகங்களை எடுத்து சென்ற மினி வேன் கடத்தல்

காஞ்சிபுரம்: கீழம்பியில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்ட் உதிரிபாகங்களுடன் மினி வேன் கடத்தப்பட்டுள்ளது. ஓரகடத்தில் இருந்து ஓசூருக்கு உதிரிபாகங்களை எடுத்து சென்றபோது 3 பேர் கும்பல் மினிவேனை கடத்தியுள்ளனர்.

Related Stories:

>