×

சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னை: சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட மகாலிங்கம் என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் உயிரிழந்த மகாலிங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Prisoner ,jail ,Saidapet , Prisoner dies in Saidapet jail
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!