கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அவைகூடியதும் இதற்கான மசோதாவினை கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்தார். எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>