சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆர்.டி.ஓ. விசாரணை

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார். சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் உடற்கூரு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது. நாளை உடற்கூறாய்வு செய்த பின்னரே மரணம் குறித்து காரணம் தெரியவரும் என  ஆர்.டி.ஓ. லாவன்யா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>