மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,000 புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 495 புள்ளிகள் உயர்ந்து 46,104 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.  காலையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 45,000 நெருங்கியிருந்தது.

Related Stories:

>