3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்பது இயலாது: மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்பது இயலாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியுள்ளது.

Related Stories:

>