தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட நிறுவன ஜிபிஎஸ் கருவிகளை பொறுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

Related Stories:

>