விசாரணைக்குழு அமைத்ததில் ஆளுநருக்கு விருப்பமில்லை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா

மதுரை: விசாரணைக்குழு அமைத்ததில் ஆளுநருக்கு விருப்பமில்லை என அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறினார். சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்தற்கு எதிரான வழக்கில் விசாரணை நடைபெற்றது. எனவே அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

Related Stories:

>