பொது இடங்களில் வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: பொது இடங்களில் வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எந்தவொரு கட்டணமும் விதிக்காமல் வைஃபை வசதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். PM WANI என்ற பெயரில் வைஃபை வழங்கும் திட்டத்தை செய்லபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories:

>