கரூர் மாவட்டம் காந்திகிராமம் அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து

கரூர்: கரூர் மாவட்டம் காந்திகிராமம் அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தனர். நடராஜன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்த இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமாகின. 

Related Stories:

>