மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,000 புள்ளிகளை தாண்டி சாதனை

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 440 புள்ளிகள் அதிகரித்து 46,048 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆக்சிஸ், ஐசிஐசிஐ, கோட்டக், இண்டஸ் இண்ட், உள்ளிட்ட வங்கிப்பங்குகள் விலை அதிகரித்துள்ளது.

Related Stories:

>