கூடலூரில் காட்டு யானை தாக்கி இறந்த மணி என்பவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுயானையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காட்டு யானையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 -க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் காட்டு யானை தாக்கி இறந்த மணி என்பவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>