×

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டடம் கட்ட தோண்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

தேனீ: பெரியகுளம் அருகே கட்டடம் கட்ட தோண்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்க்கான கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.


Tags : Government ,Paddy Procurement Center , 6-year-old boy dies after falling into pit dug at Government Paddy Procurement Center
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...