×

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை

நாகை: வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார். பிராத்தனை செய்த முதல்வர் பழனிசாமிக்கு மாதா கோயில் பாதிரியார் ஆசி வழங்கினார்.


Tags : Palanisamy ,Velankanni Mata Temple , Chief Minister Palanisamy prays at Velankanni Mata Temple
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...