பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.

Related Stories:

More