×

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு மேற்கொண்டுள்ளார்.


Tags : Chitra ,suicide ,star hotel ,Chennai , Popular iconic actress Chitra (28) committed suicide by hanging herself at a private star hotel in Chennai
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?