×

முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: வீட்டுவசதி துறை அமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியவர் எஸ்.ஆர்.ராதா. உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags : SR Radha ,Chief Minister , Condolences to the late Chief Minister and Deputy Chief Minister SR Radha
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...